400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x

400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து தேவிபட்டினம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் 400 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை வைத்திருந்ததாக தேவிபட்டினம் இப்ராஹிம் சேட் நகர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா(வயது 43) என்பவரை கைது செய்தனர்.


Next Story