46 மது பாட்டில்கள் பறிமுதல்


46 மது பாட்டில்கள் பறிமுதல்
x

46 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை அடுத்த தொட்டியபட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக்கொண்டு இருந்த பத்மாவதி (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story