மது விற்ற 5 பேர் கைது


மது விற்ற 5 பேர் கைது
x

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டி காலனியை சேர்ந்த முருகன் (வயது 52), கோவகுளத்தை சேர்ந்த குருசாமி (45), கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தை சேர்ந்த ராமன் (47), கட்டளை பகுதியை சேர்ந்த சிவானந்தம் (30), கிருஷ்ணராயபுரம் மலையப்ப காலனியை சேர்ந்த பிரபு (40) ஆகிய 5 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் மாயனூர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story