போக்குவரத்து விதி மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு


போக்குவரத்து விதி மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:45 AM IST (Updated: 17 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதி மீறிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்தில் போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வருகிறார்களா? உரிய உரிமம் இருக்கிறதா? வேகமாக செல்கிறார்களா? அளவுக்கு அதிகமான நபர்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story