சைக்கிளில் 50 கி.மீ. தூரம் பயணம் செய்த போலீஸ் சூப்பிரண்டு


சைக்கிளில் 50 கி.மீ. தூரம் பயணம் செய்த போலீஸ் சூப்பிரண்டு
x

போலீஸ் சூப்பிரண்டுசைக்கிளில் 50 கி.மீ. தூரம் பயணம் செய்தார்.

திருச்சி

திருச்சி, ஜூன்.4-

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் சுஜித்குமார். இவர் அவ்வப்போது சைக்கிளில் பல கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விபத்து நடக்கும் பகுதிகளிலும், போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் திருச்சி-மதுரை சாலையில் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.


Next Story