100 சதவீத தேர்ச்சி பெற்ற 54 பள்ளிகள்
தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 54 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
100 சதவீத தேர்ச்சி
தேனி மாவட்டத்தில் 203 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு எழுதினர். அதில், 15 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, 38 தனியார் பள்ளிகள் என மொத்தம் 54 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-
புலிக்குத்தி அரசு உயர்நிலைப்பள்ளி, உ.அம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, நாராயணத்தேவன்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, குள்ளப்பகவுண்டன்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, முருகமலை நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, மஞ்சளாறு அணை அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, போடி 7-வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராசிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, பூசனூத்து அரசு உயர்நிலைப்பள்ளி, கோம்பைத்தொழு அரசு உயர்நிலைப்பள்ளி, போ.அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி.
சின்னமனூர், உத்தமபாளையம்
காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அல்அஜ்ஹர் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் சி.என்.எம்.எஸ்.சிவகாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ராம்ஜெயம் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
உத்தமபாளையம் ஸ்ரீஅரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் தி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அல்ஹீக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
ஆண்டிப்பட்டி
ஓடைப்பள்ளி இ.சி.என். வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சுக்காங்கால்பட்டி குட்சம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பம் நாலந்தா மெட்ரிக் பள்ளி, கம்பம் எஸ்.வி. மெட்ரிக் பள்ளி, சின்னமனூர் புனித பிரான்சிஸ் அசிசி மெட்ரிக் பள்ளி, சின்னமனூர் தாய் மெட்ரிக் பள்ளி, சின்னமனூர் மேயர் ராம் மெட்ரிக் பள்ளி, க.புதுப்பட்டி வீனா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காமாட்சிபுரம் மாரியப்பா நினைவு மெட்ரிக் பள்ளி.
ஆண்டிப்பட்டி ஏ.எம்.எச்.என்.யு. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரதராஜ்நகர் ஸ்ரீவள்ளி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுப்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
போடி, பழனிசெட்டிபட்டி
போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி ஜ.கா.நி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோடாங்கிபட்டி பூர்ண வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி ஹாஜி கே.எல்.கே.எஸ். அப்துல்ரசாக் இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி, போடி காமராஜ் வித்யசாலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
சடையால்பட்டி ஸ்ரீஹயக்ரீவர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி மதுரை சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாரதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு ஹயக்ரீவா் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சாம்பட்டி பாலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.