60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிைல நீர்த்தேக்க தொட்டி


60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிைல நீர்த்தேக்க தொட்டி
x

60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிைல நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இதனை ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் புருஷோத்தமன், சின்னப்பா, குப்புசாமி, பலராமன், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story