655 பேர் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதவில்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 655 பேர் 10-ம் வகுப்புஆங்கில தேர்வு எழுதவில்லை.
திருப்பத்தூர்
திருப்புத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 655 பேர் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதவில்லை.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி துவங்கியது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 16,410, பேரும், தனித்தேர்வர்கள் 230 பேரும் தேர்வு எழுத இருந்தனர். இதில் பள்ளி மாணவர்களில் 15755 பேர் தேர்வு எழுதினர். 655 பேர் தேர்வு எழுத வரவில்லை.வில்லை. இதேபோல் தனித்தேர்வர்களில் 230 பேரில் 22 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஆங்கில தேர்வு வினாத்தாளில் 4, 5, 6 ஆகிய வினாக்களில் குழப்பம் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
----
Reporter : V. RAJADURAI_Staff Reporter Location : Vellore - TIRUPATHUR DEPOT
Related Tags :
Next Story