பிளஸ்-2 தேர்வில் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வில் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில், கடலூர் மாவட்டத்தில் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கடலூர்

கடலூர்,

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடலூர் மாவட்டத்தில் 69 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 7 அரசு பள்ளிகள், 3 அரசு உதவி பெறும்பள்ளிகள், 59 சுயநிதி மற்றும் மெட்ரிக்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதன் விவரம் வருமாறு:-

அரசு பள்ளிகள்

1. ஐவதுகுடி நல்லூர் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி

2. பெலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி

3.வி.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி

4.பண்ருட்டி மாதிரி பள்ளி

5.டி.எஸ்.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி

6. சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி

7. வத்தவராயன்தெத்து அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி

அரசு உதவி பெறும் பள்ளிகள்

1. பண்ருட்டி ஸ்ரீ சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

2.காட்டுமன்னார்கோவில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி

3.பண்ருட்டி ஸ்ரீ முத்தையார் மேல்நிலைப்பள்ளி

மெட்ரிக்பள்ளிகள்

1.வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

2.திட்டக்குடி டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

3. விருத்தாசலம் இன்பேன்ட் பிரிபேட்டேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

4. விருத்தாசலம் பெரியவடவாடி செந்தில் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

5. திட்டக்குடி இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

6. திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

7. சிறுபாக்கம் டாக்டர் ஏ.கே.பி. ஆக்பிரிட்ஜ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

8.கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஷ்ரம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

9. விருத்தாசலம் விருதை விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

10. நெய்வேலி சாக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

11.எழுத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

12. கீழ்கல்பூண்டி ரெயின்போ இன்டர்நேஷனல் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

13. விருத்தாசலம் தேவி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

14. கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

15.பண்ருட்டி ஜான்டூவி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

16. கடலூர் துறைமுகம் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

17. குமராபுரம் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆப் எக்ஸ்ஷலன்ஸ்

18. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லெட்சுமி சோரடியா மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

19. கடலூர் குமாரப்பேட்டை நியூ மிலேனியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

20- பண்ருட்டி செவந்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

21. கடலூர் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

22. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீவள்ளியம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

23.நெல்லிக்குப்பம் புனித டொமினிக் சேவியோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

24. கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி

25. பண்ருட்டி தட்டாஞ்சாவடி செயின்ட் அன்ஸ் மேல்நிலைப்பள்ளி

26. நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

27. சூரக்குப்பம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி

28. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலெட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

29. வரக்கால்பட்டு ஆரோசைல்டு இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி

30. கே.என்.பேட்டை பவானி அம்மாள் நினைவு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

31. கடலூர் கிரீன் டெக் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி

32. ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

33. காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

34. நாட்டார்மங்கலம் ராஜீவ்காந்தி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

35. சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி

36. பரங்கிப்பேட்டை சேவா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

37. அண்ணாமலைநகர் ஏ.ஆர்.ஜி.அகாடமி மெட்ரிக் பள்ளி

38.பி.முட்லூர் ஜவகர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

39. சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

40. சிதம்பரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி

41. குறிஞ்சிப்பாடி அருணாசலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

42. புவனகிரி பாரதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

43.வடலூர் பாத்திமா மெட்ரிக் பள்ளி

44.வயலூர் காமராஜ் மெட்ரிக் சிறப்பு பள்ளி

45. புவனகிரி மங்களம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

46. நெய்வேலி செவந்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் பள்ளி

47.குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி

48.குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி

49.நெய்வேலி தாகூர் மெட்ரிக் பள்ளி

50.புவனகிரி ஸ்ரீஅருணாசலா மெட்ரிக் பள்ளி

51. நெய்வேலி 29-வது வட்டம் புனித அந்தோணி மெட்ரிக்குலேஷன் பள்ளி

52. குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையம் ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி

53. வடக்குத்து அன்னை முல்லை மெட்ரிக் பள்ளி

54. புவனகிரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி

55. எறுமனூர் வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி

56.கீழகல்பூண்டி அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி

57. கோணாங்குப்பம் பி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி

58. நல்லூர் ஸ்ரீபாலாஜி மேல்நிலைப்பள்ளி

59.பெரியப்பட்டு ஸ்ரீபரணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி.


Next Story