ஆரணியில் 7-ந்தேதி மின்நிறுத்தம்


ஆரணியில் 7-ந்தேதி மின்நிறுத்தம்
x

ஆரணியில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை

ஆரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆரணி டவுன், வெள்ளேரி, முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு, எஸ்.வி.நகரம், சேவூர், குன்னத்தூர், வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, அரியப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story