வாலிபருக்கு 7 ஆண்டு சிறை


வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
x

வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இளையராஜா(வயது 24). கூலி தொழிலாளி. இவர் திருமணமான ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ் அருப்புக்கோட்டை போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், கூலித் தொழிலாளி இளையராஜாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story