திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில்  87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள் மற்றும் 75 தனியார் பள்ளிகள் என மொத்தம் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 12 அரசு பள்ளிகள் மற்றும் 75 தனியார் பள்ளிகள் என மொத்தம் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

அரசு பள்ளிகள்

தேர்ச்சி பெற்ற 12 அரசு பள்ளிகள் விவரம் வருமாறு:-

1.அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி சோழமாதேவி, 2.திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி, 3.அரசு மேல்நிலைப்பள்ளி கல்லகம், 4.அரசு மேல்நிலைப்பள்ளி காணக்கிளியநல்லூர், 5.அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி கீழன்பில், 6.அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி திருவாசி, 7.அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி டாப் செங்காட்டுப்பட்டி, 8.அரசு மேல்நிலைப்பள்ளி அழககவுண்டன்பட்டி, 9.அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி பொய்கைப்பட்டி, 10.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கீழரண்சாலை, 11.பார்வைதிறன் குறைபாடுடைய பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி புத்தூர், 12.வைகவுண்டஸ் கோஷன் அரசு மகளிர் (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளி.

தனியார் பள்ளிகள்

இதேபோல் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 75 தனியார் பள்ளிகள் விவரம் வருமாறு:-

1.சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துறையூர், 2. ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துறையூர், 3.விமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துறையூர், 4.ராஜா மேல்நிலைப்பள்ளி துறையூர், 5. டால்மியா மேல்நிலைப்பள்ளி டால்மியாபுரம், 6. புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வடுகர்பேட்டை, 7. புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி விரகாலூர், 8. இன்ெபன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி எஸ்.விநாயகபுரம், 9. புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி லால்குடி, 10. வெற்றி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி இ.வெள்ளனூர், 11. ஸ்ரீபாலா வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழுவூர், 12. நெஸ்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, 13.ஸ்ரீமெய்கண்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மண்ணச்சநல்லூர், 14. புனித மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிச்சாண்டார்கோவில், 15. எஸ்.வி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மண்ணச்சநல்லூர், 16. பாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெங்கடாசலபுரம், 17. புனித லியோனார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமயபுரம், 18. அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி, 19. ஏ.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி எரகுடி, 20. புனித லூர்துஅன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோட்டப்பாளையம், 21. எஸ்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முசிறி, 22. சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பாலசமுத்திரம், 23. அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முசிறி, 24. லிட்டில் பிளவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 25. அன்னை இந்திராகாந்தி மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முத்துக்குளம், 26. ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி பெரியஅணைக்கரைப்பட்டி, 27. புனித ஆண்ட்ரூ மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 28. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி புங்கனூர், 29. புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பாலக்குறிச்சி, 30. புனித மேரீஸ் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை,

மணப்பாறை

31. புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி சோமரசம்பேட்டை, 32. ஆல்பா பிளஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கே.கே.நகர், 33. கிரியா சில்ரன்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாகமங்கலம், 34. லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 35 மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மஞ்சம்பட்டி, 36. எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விமானநிலையம், 37. விண்மதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 38.புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி பொத்தமேட்டுப்பட்டி, 39.ஆர்ச்சர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 40. ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 41. புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உய்யகொண்டான்திருமலை, 42. இன்ெபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எடமலைப்பட்டிபுதூர், 43. சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வெள்ளகுளம், 44. எஸ்.ஆர். வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அய்யனார்புரம், 45. செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, 46. சேது மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி துவரங்குறிச்சி, 47. சேஷ அய்யங்கார் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி உறையூர், 48. துப்பாக்கி தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி, 49. ஹோலி ரெடிமேர்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பாலக்கரை, 50. பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 51. புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலப்புதூர், 52. புனித ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, 53.அபோட் மார்சல் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி செம்பட்டு, 54. அன்னை மேல்நிலைப்பள்ளி விமானநிலையம், 55. ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலை, 56. இன்ெபன்ட் ஜீசஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவாக்குடிமலை, 57. லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி கிராப்பட்டி, 58. பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 59. கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 60. காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

61.தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 62. ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 63. செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 64.ஸ்ரீஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 65. புனித கபிரியேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெட்டவாய்த்தலை, 66. விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், 67.வி.வி.ஜெ.எம். பரமஹம்சா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 68. கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, 69. புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 70. அல்-குதா மேல்நிலைப்பள்ளி விமானநிலையம், 71.புனித ஆண்டனி மேல்நிலைப்பள்ளி காட்டூர், 72.சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம், 73.சாந்தமரியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, 74.சர்வைட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, 75.டாக்டர் ஜி.சகுந்தலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி.


Next Story