9 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்களிடையே தொற்று பரவல் இருந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நேற்றைய முடிவில் மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது தெரியவந்தது. அந்த 9 பேரும் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire