ரெயில் நிலையத்தில் பழுதான டி.வி.யை சரிசெய்ய வேண்டும்


ரெயில் நிலையத்தில் பழுதான டி.வி.யை சரிசெய்ய வேண்டும்
x

ரெயில் நிலையத்தில் பழுதான டி.வி.யை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் ரெயில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள டி.வி. சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இது, சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story