திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த கார்


திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த கார்
x

திம்பம் மலைப்பாதையில் காா் பள்ளத்தில் பாய்ந்தது.

ஈரோடு

தாளவாடி:

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story