மின்கம்பத்தில் கார் மோதியது: வீடுகளின் மின்வினியோகம் துண்டிப்பு


மின்கம்பத்தில் கார் மோதியது:  வீடுகளின் மின்வினியோகம் துண்டிப்பு
x

மின்வினியோகம் துண்டிப்பு

ஈரோடு

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 2 பேர் காரில் சென்று கொண்டிருத்தனர். ஆசனூர் அருகே உள்ள செம்மண் திட்டு சென்ற இடத்தில் சென்றபோது, காரின் டயர் திடீரென வெடித்து கட்டுபாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதனால் மின் கம்பம் உடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். மின் கம்பம் உடைந்ததால் ஏராளமான வீடுகளில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story