பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் மீது வழக்கு


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் சாலாமேடு அண்ணா நகர் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புதுச்சேரி மாநிலம் மடுகரை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story