மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்


மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்
x

மூடியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்



திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. பாழடைந்து வரும் அந்தக் கட்டிடத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story