ஆபத்தான மின் கம்பம்த்தை மாற்ற வேண்டும்


ஆபத்தான மின் கம்பம்த்தை மாற்ற வேண்டும்
x

ஆபத்தான மின் கம்பம்த்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உடையர் தெருவில் உள்ள மின்கம்பம் மேல் பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story