வெறிச்சோடிய மீன் மார்க்கெட்


வெறிச்சோடிய மீன் மார்க்கெட்
x

வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்களின் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர்

மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்களின் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story