கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை அருகே மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வளர்த்து வந்த நாய் ஒன்று 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில்லா கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story