வலையில் சிக்கிய டால்பின் கடலில் விடப்பட்டது


வலையில் சிக்கிய டால்பின் கடலில் விடப்பட்டது
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாலிநோக்கம் கடலில் வலையில் சிக்கிய டால்பின் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடலில் மீனவர்கள் கரைவலை மூலம் மீன்பிடித்தனர். அவர்கள் கரைவலையில் 4 வயது ஆண் டால்பின் சிக்கியது. இது குறித்து அறிந்து விரைந்து வந்த வனத்துறையினரும், மீனவர்களும் இணைந்து அந்த டால்பினை இழுத்து மீண்டும் கடலில்விட்டனர்.


Next Story