ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி திருட்டு
x

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி திருட்டு போனது

புதுக்கோட்டை

திருமயம் அருகே அற்புதபுரத்தை சேர்ந்த கணேசனின் மனைவி கனல்விழி (வயது 34). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிவிட்டனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் கனல்விழி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story