விவசாயம் முக்கியத்துவம் குறித்த வாசகம்


விவசாயம் முக்கியத்துவம் குறித்த வாசகம்
x

விவசாயம் முக்கியத்துவம் குறித்த வாசகம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் பகுதியில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வைரலாக பரவி வரும் விவசாயம் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டிருந்த வாசகம். ஒரு சரக்கு வாகனத்தில் பின்பகுதியில் எழுதி இருந்த வாசகம் அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்கு பதிலாக விவசாயத்தை கற்றுக் கொடுங்க/ ஏனெனில் ஸ்கோரை விட சோறு தான் முக்கியம்' என்று எழுதப்பட்டிருந்தது.

.


Next Story