பல்லாங்குழியாக மாறிய சாலை


பல்லாங்குழியாக மாறிய சாலை
x

மதுரை நகரின் பிரதான பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திருப்பரங்குன்றம் செல்லும் சாலை தான் இப்படி ஆங்காங்கே பல்லாங்குழி போல காணப்படுகிறது.

மதுரை

மதுரை நகரின் பிரதான பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திருப்பரங்குன்றம் செல்லும் சாலை தான் இப்படி ஆங்காங்கே பல்லாங்குழி போல காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நகரில் இது போன்ற பல இடங்களில் குண்டும்-குழியுமாக சாலைகள் பல உள்ளன. இது போன்ற சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story