பொது இடங்களில் நடுவதற்காக ஒரு லட்சம் விதைகள் இயற்கை ஆர்வலர் வழங்கினார்
பொது இடங்களில் நடுவதற்காக ஒரு லட்சம் விதைகளை வாழைப்பந்தலை சேர்ந்த இயற்கை ஆர்வலர் வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
பொது இடங்களில் நடுவதற்காக ஒரு லட்சம் விதைகளை வாழைப்பந்தலை சேர்ந்த இயற்கை ஆர்வலர் வழங்கினார்.
கலவை தாலுகா வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், இயற்கை ஆர்வலர். இவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து, பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக 27 ஆயிரம் இலுப்பை மரக்கன்று விதைகள், 25 ஆயிரம் நாவல் மரக்கன்று விதைகள், 22 ஆயிரம் நீர் மருது மரக்கன்று விதைகள், 9 ஆயிரத்து 500 பாதாம் மரக்கன்று விதைகள், 9 ஆயிரத்து 500 மலைவேம்பு மரக்கன்று விதைகள், 7 ஆயிரம் புங்கன் மரக்கன்று விதைகள் என ஒரு லட்சம் மரக்கன்று விதைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story