ரூ.11 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம்


ரூ.11 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ரூ.11 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கியது.

விழுப்புரம்

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில்அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் சக்கரபாணி எம்.எல்.ஏ., வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷாமுரளி ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனா். இதில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனா்.


Next Story