புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும்


புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும்
x

புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராணிப்பேட்டை


சோளிங்கர் தாலுகா ரெண்டாடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story