ரசிக்க தூண்டிய வானவில்


ரசிக்க தூண்டிய வானவில்
x

வானில் தோன்றிய வாவில்லை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர்.

அரியலூர்

அரியலூரில் நேற்று காலை வெயில் அடித்தது. பின்னர் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மழைக்கு முன்பு அரியலூர்-செந்துறை சாலை ரவுண்டானாவில் வானவில் தோன்றியது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


Next Story