வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

கரூர்

கரூர் மாவட்டம் புதுகுறுக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 45). இவரது வீட்டிற்குள் 6 அடிநீள பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டு சென்றனர்.


Next Story