தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது

தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்;

தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்குள் நேற்று 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது. பின்னர் அந்த பாம்பு, கழிவுநீர் குழாய்க்குள் சென்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து லாவகமாக அந்த பாம்பை பிடித்து, திம்மலை காப்புக்காட்டில் விட்டனர்.

Next Story