பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
x

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. விழாவினை முன்னிட்டு பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story