உறவினர் வீட்டுக்கு வந்திருந்த இலங்கை தமிழர் சாவு


உறவினர் வீட்டுக்கு வந்திருந்த இலங்கை தமிழர் சாவு
x

உறவினர் வீட்டுக்கு வந்திருந்த இலங்கை தமிழர் இறந்தார்.

திருச்சி

இலங்கையை சேர்ந்த வேல்வரதன் (வயது 45) என்பவர் சுற்றுலா விசாவில் திருச்சி விமானநிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வாகீஸ்வரன் (58) என்பவர் வீட்டுக்கு கடந்த 19-ந்தேதி வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வேல்வரதன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகீஸ்வரன் அவரை சிகிச்சைக்காக பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வேல்வரதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Related Tags :
Next Story