ஸ்டேஷனா இல்ல அரண்மனையா..? - மிரட்டும் எழும்பூர் ரெயில் நிலையத்தின் புதிய மாதிரி படம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும்
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் தெற்கு இரெயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ள நிலையில், பணிகள் நிறைவுற்றப்பின், எழும்பூர் ரெயில் நிலையத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும், கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரெயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Related Tags :
Next Story