ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வீரப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(27) நேற்று திருச்சி உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தில் விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story