பள்ளியில் கழிவறை கட்ட வேண்டும்


பள்ளியில் கழிவறை கட்ட வேண்டும்
x

பள்ளியில் கழிவறை கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபெரமனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கழிவறை வசதி இல்லை. எனவே பள்ளியில் கழிவறை கட்ட வேண்டும். மேலும் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story