சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரம்


சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரம்
x

சூறைக்காற்றுக்கு சாய்ந்த மரம்

மதுரை

மதுரையில் நேற்று முன்தினம் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு மாநகராட்சி 94-வது வார்டான திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் இருந்த வேப்பமரம் சாய்ந்து சாலையில் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.


Next Story