மின் கம்பத்தில் மோதிய லாரி


மின் கம்பத்தில் மோதிய லாரி
x

மின் கம்பத்தில் லாரி மோதியது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு தளவாபாளையம் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்த லாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. இருப்பினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


Next Story