நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 May 2023 2:19 AM IST (Updated: 2 Jun 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது

மதுரை


மதுரை காதக்கிணறு புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி முருகமணி (வயது 33). சம்பவத்தன்று இவர், செம்பியனேந்தல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், முருகமணியிடம் இருந்த 3 பவுன் நகை, ரூ.5,500 ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story