வருசநாட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வருசநாட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
வருசநாட்டை சேர்ந்தவர் ஜெயபரதன். இவரது மனைவி மோனிஷா (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக மோனிஷா வயிற்றுவலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மோனிஷா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire