ஆரம்பப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு


ஆரம்பப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
x

கொடைக்கல் ஆரம்பப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுனாள் அனுசரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் துளசிராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு, அப்துல்கலாமின் சிறப்புகள், சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story