திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்


திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
x

திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் நேற்று சித்திரை மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி நேற்று சுந்தரகுஜாம்பிகை அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு பக்தர்கள் சார்பில் லலிதா சகஸ்திர நாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.


Next Story