சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x

சீருடையுடன் மது அருந்திய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 6-ந் ேததி சீருடையுடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்து வந்தது. இந்தநிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.


Next Story