்ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது


்ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

்ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

்ஜாமீனில் வநது தலைமறைவானவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியை சேர்ந்தவர் இக்பால். இவரது மகன் சபீர் (வயது 27). இவர், கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர், தலைமறைவானார்.

இதனையடுத்து அவருக்கு திருப்பத்தூர் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து சபீரை தேடி வந்த வாணியம்பாடி நகர போலீசார் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story