பருப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது


பருப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
x

பருப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

அயோத்தியாப்பட்டணம் அருகே குள்ளம்பட்டி பனங்காடு பகுதியில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அப்பகுதிக்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story