அதிக பாரம் ஏற்றிய 8 லாரிகள் மீது நடவடிக்கை


அதிக பாரம் ஏற்றிய  8 லாரிகள் மீது நடவடிக்கை
x

அதிக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி பெற்ற அளவை விட அதிக பாரங்கள் ஏற்றி 8 லாரிகள் வந்தது. இதையடுத்து அந்த 8 லாரிகள் மீது நாங்குநேரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.


Next Story