1021 மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தினத்தந்தி 9 July 2023 6:40 PM IST
Text Sizeகாலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 1021 மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேர்வு மூலம் 1021 மருத்துவர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire