10 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்ப்பு


10 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்ப்பு
x

நெல்லை உள்ளிட்ட 2 மாவட்டத்தில் 10 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்ப்பு

திருநெல்வேலி

நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் இணைப்புகள் உள்ளன. இங்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வரை 10 லட்சத்து 890 பேர் ஆதார் எண்ணை தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்துள்ளனர். இது 86.37 சதவீதம் ஆகும்.


Next Story