அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்


அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம்
x

ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு மாணவர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் வீடு.வீடாகச் சென்று மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை சந்தித்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் தமிழரசன், ஆசிரியர்கள் ராமதுரை, பாஸ்கரன், இல்லம் தேடி கல்வி பயிற்றுனர் தேவி ஈடுபட்டனர


Next Story