வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

போடி அருகே வாலிபர் ஒருவர் அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள மணியம்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் என்ற நவீன்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story